நெஞ்சே கலங்காதே

கர்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் நெஞ்சே கலங்காதே என்கிற குறுந்தகடு மூலமாக உங்களோடு என் சாட்சியை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சிடைகிறேன். இந்த குறுந்தகடு 10 பாடல்களைக் கொண்டது, இந்த பாடலை கேட்கின்ற உங்கள் அனைவருடைய வாழ்கையிலும் கர்த்தர் அற்புத அடையாளங்களை செய்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்.-.உங்கள் சகோதரன். ஆலை.மோசஸ் சிவலிங்கம்..

AUDIO CD

  • Image 01
  • Image 01
  • Bro.G.Alai.G.Moses SivalingamLyrics,Tune & Sung

  • Image 01
  • Rev.Dr.Vincent SamuelKalvari Community Church Founder

  • Image 01
  • A.C.DhinakaranMusic